Vennila

வெண்ணிலா · Songs in Tamil and English

I write songs in Tamil and English. Press play on any song below, and open the lyrics to read along.

All songs on Suno

English & Tamil Love

Lyrics

மனதினில்... மனதினில்... In my mind... In my mind... மழை... மழை போலே... Rain... Like rain... மனதே... வரவை... My heart... what is coming... உனைத் தேடி... உனைத்தேடி... Looking for you... Looking for you... ஒன்றான... மேகமாய்... One... cloud... மழை... வந்து... மழை... வந்து... Rain... came... Rain... came... மயிலாக..... நானும்... Like a peacock..... I am also... தொலைவானம்... தொலைவானம்... Distant Sky... distant Sky... தென்றலும்... புரியும்... The Breeze... understands... தொடர்ந்திடும்... மழையின்... Continuous... of the rain... நிழல்களின்... மௌனமாய்... The shadows... silence... கணநேரம்... கணநேரம்... A moment... A moment... யுகம்... யுகமானதே... A era... An era... சுவாசங்களே... சுவாசங்களே... Breaths... Breaths... சொல்லாத... காவியமாய்... Unspeakable... Epic... வெண்ணிலா

Mashup Languages of Tamil & English

Lyrics

மனதினில்... மனதினில்... In my mind... In my mind... மழை... மழை போலே... Rain... Like rain... மனதே... வரவை... My heart... what is coming... உனைத் தேடி... உனைத்தேடி... Looking for you... Looking for you... ஒன்றான... மேகமாய்... One... cloud... மழை... வந்து... மழை... வந்து... Rain... came... Rain... came... மயிலாக..... நானும்... Like a peacock..... I am also... தொலைவானம்... தொலைவானம்... Distant Sky... distant Sky... தென்றலும்... புரியும்... The Breeze... understands... தொடர்ந்திடும்... மழையின்... Continuous... of the rain... நிழல்களின்... மௌனமாய்... The shadows... silence... கணநேரம்... கணநேரம்... A moment... A moment... யுகம்... யுகமானதே... A era... An era... சுவாசங்களே... சுவாசங்களே... Breaths... Breaths... சொல்லாத... காவியமாய்... Unspeakable... Epic... YAE... HAE.... - VENNILA

Song 3 title

Lyrics

அலை... அலையாய்... அடிக்கடி... உன் மூச்சு... என்... சுவாசமே... ராகமே... நினைவுகள்... மேகமாய்... மேகமாய்... நிரந்தரமாக... நிரந்தரமாக... நீல... நதியில்... நீயின்றி... சிலையாக... சிலையாக... நேரம்... போனதே... போனதே... நான்...... காதல் தீபமே... உனை... தேடி... வான... நட்சத்திரமே... நட்சத்திரமே... உன்... கண்கள்... ஒளிருதே... ஒளிருதே... தொலைவில்... இருந்தும்... உயிரில்... நிறைய... நிறைய... இதயம்... கேட்குதே... கேட்குதே... நீயே...... காதல் தீபமே... நீதானே... காதல்... மழையே... நீ தூற... தூற... என் மூச்சில்... உன் வாசனை... கறையுதே... காதல் மழையே... காத்து... காத்து... கால... காலங்களாய்... Haa... Haa... Haa... Haa... வெண்ணிலா